யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய எமது பாடசாலை புகழ்பூத்த பெண்கள் கல்லூரிகளில் ஒன்றாக வல்வெட்டித்துறையாம் எம் ஊரில் செழிப்புற அழகிய கவின்நிலையுடன் காட்சியளிக்கின்றது.
எமது பாடசாலையில் ஏறத்தால 400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அவர்களுடன் 36 ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர்.
எமது பாடசாலை மாணவர்களின் கல்வி அடைவு, இணைபாடவிதான செயற்பாடுகள் விருத்தி மட்டுமல்லாது மாணவர்களது ஆளுமைத்திறன், ஒழுக்கம், பாடசாலைக் கலாச்சாரம் என்பவற்றை மேம்படுத்தும் வகையில் பல செயற்பாடுகள், வேலைத்திட்டங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் இணைந்து செயற்படுத்தி வருகின்றனர்.
மாணவர்களது சுய ஆக்கங்கள், முயற்சிகள், வெற்றிகள், பாராட்டுக்கள், நிகழ்வுகள் என்பவை தொடர்ந்து இவ் இணையத்தளத்தில் இற்றைப்படுத்தப்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இறையருள் உறுதுணையாக அமைய இறைவன் ஆசியினை வேண்டி நிற்கின்றோம்.
மாகாண வெற்றியாளர்கள், வழிகாட் டிய ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைக்கும் பெற்றோர்களுக்கு ஊக்கமளிக்கும் விழாவை ஏற்பாடு செய்தோம்.
Read More
Nediyakadu Pilaiyar Koyiladi,
Valvettithurai, Sri Lanka.
info@valvaimahalir.com
+94 77 830 6739
© 2024, J/Valvai Mahalir Maha Vidyalayam. All Rights Reserved.